நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 11, 2019




தேசிய செய்திகள் 

1. தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்திற்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.198.57 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

2. தரிசு நிலங்களை வளப்படுத்துவதற்கு வரும் 2030–ம் ஆண்டை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.

3. அஞ்சல் வங்கிக் கணக்கு சேவையில் தேசிய அளவில் தமிழக அஞ்சல் வட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

4. உலக அளவில் மலேரியா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருப்பதாக “தி லேன்செட்” என்ற மருத்துவ இதழ் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் நைஜீரியா, மலேரியா பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.

5. ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பதவியேற்றார்.

விளையாட்டு செய்திகள் 

6. யுஎஸ் ஒபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

Comments

Popular posts from this blog

RMRCNE Recruitment 2019 04 Project Technician Posts

IACS Recruitment 2019 93 MTS, TA Posts

Indian Army Recruitment 2019 20 Havildar Posts