நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2, 2019



உலக செய்திகள் 

1. இந்தோனேசிய அரசு தனது தலைநகரை ஜகர்தாவில் இருந்து கிழக்கு காளிமன்டனுக்கு மாற்றியுள்ளது.

தேசிய செய்திகள் 

2. ஆயுஷ்மான் பாரத் மகாத்மா காந்தி ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது நோய்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 மற்றும் கடுமையான நோய்களுக்கு ஆண்டுக்கு 3 லட்சம் வரை காப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது. இது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்து ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு அளிக்கவுள்ளது.

3. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொறியியல் மாணவர்களுக்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து “டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கு” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

4. “நமஸ்தே பசிபிக” என்ற கலாசார திருவிழா புதுடில்லியில் நடைபெற்றது

முக்கிய தினங்கள் 

5. செப்டம்பர் – 1 தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்( NCFRT) தொடங்கப்பட்ட நாள். இதன் தலைமையிடம்  புதுடில்லி.




Comments

Popular posts from this blog

RMRCNE Recruitment 2019 04 Project Technician Posts

IACS Recruitment 2019 93 MTS, TA Posts

Indian Army Recruitment 2019 20 Havildar Posts