நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 31, 2019




உலக செய்திகள் 

1. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா பற்றிய ஒரு புத்தகம் “ஒபாமா: வரலாற்றின் அழைப்பு” (“Obama: The Call of History”) என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸின் தலைமை வெள்ளை மாளிகை நிருபர் பீட்டர் பேக்கர் எழுதியுள்ளார்.

தேசிய செய்திகள் 

2. புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உள்பட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் லண்டனில் கையெழுத்தாகின.

3. தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கினார்.

விளையாட்டு செய்திகள் 

4. பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிர் 10மீ ஏர்ரைபிள் பிரிவில் தமிழகத்தின் இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கத்தை வென்றார் .

முக்கிய தினங்கள் 

5. ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம்

6. ஆகஸ்ட் 29 - அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் (IDANT).




Comments

Popular posts from this blog

RMRCNE Recruitment 2019 04 Project Technician Posts

IACS Recruitment 2019 93 MTS, TA Posts

Indian Army Recruitment 2019 20 Havildar Posts