நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 7, 2019




உலக செய்திகள் 

1. 28வது இந்திய கடற்படை (ஐ.என்) மற்றும் ராயல் தாய் கடற்படை (ஆர்.டி.என்) ஆகியவற்றிற்கு இடையிலான இந்தியா-தாய்லாந்து ஒருங்கிணைந்த ரோந்து (இந்தோ-தாய் கார்பாட்) (Inod-Thai CORPAT) பாங்காக், தாய்லாந்தில் நடத்தப்பட்டது.

2. உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான சமீபத்திய பயண மற்றும் சுற்றுலா போட்டித்திறன் குறியீட்டின் (TTCI) படி, இந்தியா 34வது இடத்தில் உள்ளது. இந்த குறியீட்டில் ஸ்பெயின் முதலிடத்திலும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன.

தேசிய செய்திகள் 

3. சாஹி போஜன்: பெஹ்தார் ஜீவன்’ (new logo and tagline ‘Sahi Bhoja: Behtar Jeevan’) என்ற கோஷத்துடன் ‘சரியாக சாப்பிடுங்கள் இந்தியா’ (‘Eat Right India’) என்ற பிரச்சாரம் சுகாதார அமைச்சரால் றுர்ழு பிராந்தியக் குழுவின் 72வது அமர்வில்’ நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.

4. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ஸ்ரீ ராம் விலாஸ் பாஸ்வான் பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை அலகுகளில் (Public Sector Units(PSU))) ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை தடை செய்வதாக அறிவித்தார்.





Comments

Popular posts from this blog

RMRCNE Recruitment 2019 04 Project Technician Posts

IACS Recruitment 2019 93 MTS, TA Posts

Indian Army Recruitment 2019 20 Havildar Posts